நாட்டு மருத்துவம் என்பது பண்டைய தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் தமிழர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். நாட்டு மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
இயற்கை முறைக்கு மாறுவோம்.
[+] சிறுநீரக நோய்த்தொற்றுக்கான வீட்டு வைத்தியம்
[+] முழங்கால் வலிக்கான இயற்கை வீட்டு வைத்தியம்
[+] முதுகுவலிக்கான வீட்டு வைத்தியம்
[+] முடி உதிர்தலை, பொடுகு நிறுத்த வீட்டு வைத்தியம்,
[+] தலைவலிக்கு இயற்கை வைத்தியம்
[+] காது வலிக்கான வீட்டு வைத்தியம்
[+] இயற்கையாகவே எடை குறைக்க எளிதான வழிகள்
Ülke tıbbı eski bir Tamil tıp sistemidir. Tamil Nadu Bandhi Tamils bunu Tamil dilinde yarattı. Halk tıbbının ne zaman kaynaklandığını tanımlamak imkansızdır. Geleneksel geleneğe yayılmıştır.
Ev yapımı ürünlerle tedavi etmek, hastalıktan hemen sonra doktora koşmaktan daha kolaydır.
Doğal moda geçelim.
[+] Böbrek enfeksiyonu için ev ilaçları
[+] Diz Ağrısı için Doğal Ev İlaçları
[+] Sırt ağrısı için ev ilaçları
[+] Saç dökülmesini durdurmak için ev ilaçları, kepek,
[+] Baş ağrısı için doğal ilaçlar
[+] Kulak ağrısı için ev ilaçları
[+] Doğal olarak kilo vermenin en kolay yolları